சிறுவர் ஊழியங்கள்

சிறு பிள்ளைகளை ஆண்டவர் நேசிக்கிறவர். அவரிடத்தில் கொண்டுவந்த சிறு பிள்ளைகளை சீஷர்கள் அதட்ட, அதைக்கண்ட இயேசு விசனமடைந்து, அவர்கள் என்னிடத்தில் வர தடைபண்ணாதேயுங்கள் என்று சொல்லி அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அதோடு தேவனுடைய ராஜ்ஜியத்தை சிறு பிள்ளைகளுக்கு ஒப்புமையாக இயேசு கூறுகிறார். (மாற் 10:13-16)

Read More

ஆத்தும ஆதாய ஊழியங்கள்

மத்தேயு 24:14 சொல்லுகிறது... “ராஜ்ஜியத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்” உலகத்தின் முடிவை எதிர் நோக்கி, கிறிஸ்துவே வாரும் (மாரநாதா) என்று காத்துக் கொண்டிருக்கிற நாம் செய்யவேண்டிய பெரிய பணி “ஜாதிகளுக்குச் சுவிசேஷம்” மட்டுமல்ல “நீங்கள் புறப்பட்டு போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி சத்தியத்தை உபதேசியுங்கள்...”

Read More

பெண்கள் ஊழியங்கள்

பெண்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்து இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து வளர உதவுவதே...

Read More

இசை ஊழியங்கள்

தேவாலயத்தில் வழிபாடு அல்லது மற்ற கூட்டங்களில் இசையின் தேவைகள் மிக அதிகமாக உள்ளன...

Read More